Friday, 18 November 2016

History - lord and act

பிரப்புகளின் பங்குகள்:-
.......................................,
🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்
🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்
🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்
🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு
🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி
🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி
🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்
🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்
🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்
🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்
🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு
🌺 வேலூ‌ர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்
🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு
🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு
🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்
🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்
🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்
🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி
🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி
🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்
🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்
🌿 வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்
🌿 வங்கப் பிரிவினை செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்
🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்
🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி
🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்
🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்
🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்
🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.
🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி
💚வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்
💚 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
💚 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்
💚 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு
💚 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
💚 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்
முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்:-
💃🏻 இந்திய தண்டனை சட்டம் - 1860
💃🏻 சிவில் நடைமுறை சட்டம் - 1908
💃🏻 மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
💃🏻 இந்திய குடியுரிமை சட்டம் - 1955
💃🏻 தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
💃🏻 சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
💃🏻 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
💃🏻 தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
💃🏻 அலுவலக மொழிகள் சட்டம் - 1963
💃🏻 அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
💃🏻 நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
💃🏻 குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
💃🏻 கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
💃🏻 சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
💃🏻 தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
💃🏻 மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1980
💃🏻 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2006
💃🏻ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
💃🏻 மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
💃🏻 தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
💃🏻 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
💃🏻 தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
💃🏻 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
💃🏻 மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
💃🏻 கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009

Tamil-aniilakkanam

அணி இலக்கணம் பற்றய சில தகவல்கள்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு
📚 அணிகள்  வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

Tamil-porulilakkanam

பொருள் இலக்கணம் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்

1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்

3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.

5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்

7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.

9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.

11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு

Tamil- yaappilakkanam

யாப்பிலகணம் பற்றிய சில தகவல்கள்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை

Tamil-inthilakkanam

ஐந்திலக்கணம் முதலாவது ஆக வருவது எழுத்து பற்றிய சில தகவல்கள்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

Chemistry - table

தனிமை வரிசை ஆவர்தன அட்டவணை பற்றிய சில தகவல்கள் :-
⌛தனிம வரிசை அட்டவணை கண்டறிந்தவர் - லோதர் மேயர், மெண்டலீப்
⌛ தனிமங்கள் அவற்றின் அணு நிறைகளின் ஏறுவரிசையில் அமைக்கப்பட்டது
⌛ தனிமை வரிசை அட்டவணையில் செங்குத்தாக அமைந்துள்ளது - தொகுதிகள்
⌛ தனிமை வரிசை அட்டவணையில் கிடைமட்டமாக அமைந்துள்ளது - தொடர்கள்
⌛ மொத்த தொகுதிகள் - I முதல் VIII வரையும், பூஜ்யம் தொகுதி எனவும் பிரிக்கப்பட்டு உள்ளது
⌛ I முதல் VIII வரை உள்ள ஒவ்வொரு தொகுதியும் A, B என உட் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
⌛IA முதல் VIIA வரை உள்ள தொகுதிகள் - பிரதிதித் துவத் தனிமங்கள்
⌛1A தொகுதித் தனிமங்கள் - கார உலோகங்கள்
⌛IIA தொகுதித் தனிமங்கள் - கார மண் உலோகங்கள்
⌛VIIA - ஹாலஜன்கள்
⌛IB முதல் VIIB வரை தொகுதிகள் மற்றும் VIII தொகுதி தனிமங்கள் - இடைநிலை தனிமங்கள்
⌛தொடர்கள் மொத்தம் - 7
⌛ முதல் தொடர் பெயர் - மிக குறுகிய தொடர்
⌛ 2 மற்றும் 3 பெயர் - குறுகிய தொடர்
⌛ 4 மற்றும் 5 பெயர் - நீண்ட தொடர்
⌛ 6 ம் தொடரின் பெயர் - மிக நீண்ட தொடர்
7 ம் தொடர் - முற்று பெறாத தொடர்
⌛ முதல் தொடரில் உள்ள தனிமம் - 2
⌛ 2 மற்றும் 3 ல் தொடரில் உள்ள தனிமம் - 8
⌛4 மற்றும் 5 ல் தொடரில் உள்ள தனிமம் - 18
⌛6 ம் தொடரில் உள்ள தனிமம் - 32 ( லாந்தனைடு உட்பட)
⌛ 7ம் தொடரில் உள்ள தனிமங்கள் - நிறைவுறா தொடர் (ஆக்டினைடு உட்பட)

departments-18.11.16

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astronomy - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology -உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்