Wednesday 1 March 2017

Pshycho-1

1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம்
2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி
3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள்
4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா
5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள்
8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே
9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென்
10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை
12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல்
13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ
14 தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு எலி
15 இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு ஸ்கின்னர் கற்றல் விதி
16 சிக்கலான பொதுமைக் கருத்து சிறிய நீல நிற சதுர கட்டை
17 கற்றலுக்கு உதவாத காரணி தனிப்பட்ட காரணி
18 மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
19 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது மனப்பாடம் செய்வித்தல்
20 குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது 1959 நவம்பர் 20
21 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது மறுபடி செய்தல்
22 கற்றலின் முக்கிய காரணி ஒன்று கவனித்தல்
23 வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை பல்புலன் வழிக்கற்றல்
24 கற்றலின் அடைவு திறன்
25 நடத்தை கோட்பாட்டின் அடிப்படை தூண்டல்-துலங்கல்
26 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது
27 சராசரி நுண்ணறிவு ஈவு 90-109
28 ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்
29 தர்க்கரீதியான சிந்தனை என்பது விரி சிந்தனை
30 நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் எபிங்கஸ்
31 தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் கார்ல்ரோஜர்ஸ்
32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
33 மனப்போராட்டங்களின் வகைகள் 3
34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்
35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y
36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? CAVD
37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்
38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்
39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி
40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் உயிரியல் மரபு நிலை
41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r = 0.87
42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ....... கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்
44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்
45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16
46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10
47 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்
48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6
50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x K - I

No comments:

Post a Comment