Wednesday 1 March 2017

Pshycho-9

401 School and Society ஆசிரியர் - ஜான்டூயி
402 Wechsler's Adult Intelligence Scale WAIS
403 District Institute of Education and Training DIET
404 கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
405 கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல் மூளைச் சக்தி வீணாக்குதல்
406 ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
407 கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
408 கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்
409 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
410 தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
411 கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
412 ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
413 தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
414 ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
415 மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
416 மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
417 ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
418 எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
419 குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
420 சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.
421 மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
422 கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
423 இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
424 கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT
425 யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
426 SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
427 RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
428 ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
429 மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
430 மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
431 மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
432 குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
433 PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
434 மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்
435 உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
436 இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்
437 வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5
438 குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
439 ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு
440 மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை
441 பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை
442 ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை
443 சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
444 சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
445 சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
446 பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
447 பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
448 நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி
449 சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்
450 பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை

No comments:

Post a Comment