Wednesday 1 March 2017

Pshycho-10

451 ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
452 நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
453 சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901
454 வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
455 ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா
456 பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
457 முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
458 குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
459 IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985
460 SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
461 மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
462 ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்
463 கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
464 இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் டீர்னிக் வெட்
465 பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
466 கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்
467 பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
468 கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்
469 டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
470 முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
471 குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
472 மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
473 தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
474 உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
475 விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
476 பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
477 நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
478 பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
479 பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
480 மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
481 வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
482 இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
483 ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
484 பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
485 நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
486 இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
487 பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி
488 Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
489 The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
490 Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
491 Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
492 மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
493 Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் ரஸ்ஸல்
494 ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
495 நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
496 கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
497 தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy
498 Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
499 ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
500 பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment