Saturday 12 November 2016

Chemistry_mixture

நீர்ம கலவைகள், உலோக கலவைகள் மற்றும் கண்ணாடி கலவைகள் பற்றிய சில தகவல்கள்:-

1. நீர்ம கலவைகள் :-
⚗ நீர்மத்தில் திண்மம் - கடல்நீர்
⚗ வாயுவில் திண்மம் - புகை
⚗ திண்மத்தில் நீர்மம் - இரசக்கலவை
⚗ நீர்மத்தில் நீர்மம் - நீருடன் ஆல்கஹால்
⚗ வாயுவில் நீர்மம் - மேகம், மூடுபனி
⚗ திண்மத்தில் வாயு - வாயுவால் பரப்பு கவரப்பட்ட கரி
⚗ நீர்மத்தில் வாயு - சோடா பானங்கள்
⚗ வாயுவில் வாயு - காற்று
⚗ நீர்மத்தில் கூழ்மம் - தயிர்

2. உலோகக் கலவைகள்:-
⚗ தாமிரம் + துத்தநாகம் = பித்தளை
⚗ தாமிரம் + வெள்ளீயம் = வெண்கலம்
⚗ இரும்பு + குரோமியம் + நிக்கல் = துருபிடிக்காத எஃகு
⚗அலுமினியம் + காப்பர் + மாங்கனீசு + மக்னீசியம் = டியூராலுமின்
⚗ நிக்கல் + குரோமியம் = நிக்ரோம்
⚗ காரீயம் + வெள்ளீயம் + ஆன்ட்டிமணி = டைப் உலோகம்
⚗ காரீயம் + வெள்ளீயம் = பற்றாசு
⚗ இரும்பு + காப்பர் = எஃகு
⚗ இரும்பு + நிக்கல் = இன்வார்

3.கண்ணாடி கலவைகள்:-
🔍 சாதாரணக் கண்ணாடி கலவை: சோடியம் கார்பனேட் + கால்சியம் கார்பனேட் + சிலிகா
பயன்கள்: 1. ஜன்னல், மின் விளக்கு, சோதனைக் குழாய், கண்ணாடி டம்ளர்

🔍 கடினக் கண்ணாடி கலவை: பொட்டாசியம் கார்பனேட் + கால்சியம் கார்பனேட் + சிலிகா
பயன்கள்: வெப்பம் தாங்கும் உபகரணங்கள் செய்ய.

🔍 ஒளி ஊடுருவும் கண்ணாடி கலவை: பொட்டாசியம் கார்பனேட் + கால்சியம் கார்பனேட் + சிலிகா
பயன்கள்: கண் கண்ணாடி, புகைப்படக் கருவி, லென்சுகள்

🔍 பைரக்ஸ் கண்ணாடி கலவை: சோடியம் கார்பனேட் + பொட்டாசியம்  கார்பனேட் + கால்சியம் கார்பனேட் + சிலிகா
பயன்கள்: மருந்து பொருட்களை பாதுகாக்க

🔍 பிளிண்ட் கண்ணாடி கலவை: பொட்டாசியம்  கார்பனேட் + லெட் ஆக்சைடு + சிலிகா
பயன்கள்: உயர்ரகக் கண்ணாடி, அலங்காரக் கண்ணாடி பொருட்கள்

🔍 பாதுகாப்பு கண்ணாடி கலவை: மெல்லிய ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் தாளை கண்ணாடியின் இருபுறமும் ஒட்டுதல்
பயன்கள்: குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிக்க, விமானம்  ரயில் கண்ணாடிகள் தயாரிக்க

No comments:

Post a Comment