Tuesday 8 November 2016

Games and cups

விளையாட்டுகள் - விளையாட்டுகளும் தொடர்புடைய கோப்பைகளும் -
தேசிய அளவில் (இந்தியா)
கிரிக்கெட்
1. ரஞ்சிக் கோப்பை
2. இராணி கோப்பை
3. என்கேபி சால்வே சேலஞ்சர் கோப்பை
4. டூலிப் கோப்பை
5. விஜய் ஹசாரே கோப்பை
6. டியோதார் கோப்பை
7. சையத் முஷ்டாக் அலி கோப்பை
8. ரோஹிண்டன் பாரியா கோப்பை
9. ராணி ஜான்சி கோப்பை
ஹhக்கி
1. ஆகாகான் கோப்பை
2. பெகம் ரசல் கோப்பை (பெண்கள்)
3. மகாராஜா ரஞ்சித்சிங் தங்க கோப்பை
4. பாம்பே தங்கக் கோப்பை
5. தியான்சந்த் டிராபி
6. லேடி ரத்தன் டாட்டா கோப்பை (பெண்கள்)
7. முருகப்பா தங்க கோப்பை
8. சிந்தியா தங்கக் கோப்பை
9. குப்புசாமி நாயுடு கோப்பை
10. பெய்டன் கோப்பை
11. நேரு கோப்பை
12. இரங்கசாமி கோப்பை
கால்பந்து
1. சந்தோஷ் கோப்பை
2. டூரண்ட் கோப்பை
3. டிசிஎம் கோப்பை
4. டோட் நினைவு கோப்பை
பேட்மிட்டன்
1. அகர்வால் கோப்பை
2. ஊhயனாய ஊரி
3. னுiஎயn ஊரி
4. யேசயபெ ஊரி
டேபுள் டென்னிஸ்
1. ராமானுஜன் டிராபி
2. ஜெயலட்சுமி கோப்பை
3. பெர்னா பெல்லாக் கோப்பை

No comments:

Post a Comment