பொது அறிவு - 3
1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
வட :- 100 கோடி
2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
வட :- திருவண்ணாமலை
3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
வட :- மரினோ
4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
வட :- நார்வே அரசு
5. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
வட :- இந்தோனேஷியா
6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
வட :- வைட்டமின் ‘பி’
7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
வட :- ஆண் குரங்கு
8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
வட :- இங்கிலாந்து
9. ’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
வட :- எர்னஸ்ட் வெர்னர்
10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
வட :- சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
11. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வட :- வாசுகி.
12. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
வட :- விழுப்புரம்
13. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
வட :- லிட்டில்பாய்
14. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
வட :- காபூல்
15. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
வட :- தியாகம்
16. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
வட :- கிரான்ஸ்டட்
17. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
வட :- நாங்கிங்
18. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
வட :- தைராக்ஸின்
19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
வட :- பங்காளதேஷ்
20. இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
வட :- சாணக்கியர்
21. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
வட :- நைல் நதிக்கரையில்
22. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
வட :- பிராமி.
23. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
வட :- 6 கி.மீ.
No comments:
Post a Comment