Saturday 12 November 2016

Tamil grammar 12.11.16 part 2

௪௧. சீரிலோ ,அடியிலோ இறுதி எழுத்து ஒன்றி வருவது
அ)அளபெடை ஆ) முரண்தொடை இ)இயைபுத்தொடை
௪௨. விரைவு, கோபம், மகிழ்ச்சி,அச்சம் ஆகிய பொருள்களின் காரணமாய் வருவது
அ) அடுக்குத்தொடர் ஆ) இரட்டைகிளவி இ) இரட்டுர மொழிதல்
௪௩. பொற்றோடி வந்தாள் என்பது
அ) வினைத்தொகை ஆ) அன்மொழித்தொகை இ) வினையால்அணையும்பெயர்
௪௪. தாமரை முகம் என்பது
அ) உவமை ஆ) உருவகம் இ) பண்புத்தொகை
௪௫. பொருள் முன்னும் உவமைப் பின்னும் வருவது
அ) உருவகம் ஆ) உவமைத்தொகை இ) உவமைஉருபு
௪௬. மூடுபனி என்பது
அ) வினைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) உவமை
௪௭. உரியப்பொருளை தேர்ந்தெடு - கொண்டல்
அ) மதில் ஆ) அகழி இ) மேகம்
௪௮. முற்று எத்தனை சீர்களில் வரும்
அ) 1 , 3 , 4 சீர்களில் வரும்
ஆ) 1 , 2 ,3 ,4 சீர்களில் வரும்
இ) 1 ,2 ,4 சீர்களில் வரும்
௪௯. குறில் , நெடில் இணைந்து ஒற்றுடன் வருவது
அ) நேரசை ஆ) நிறையசை இ) ஓரசை
௫௦. நேர் , நிரை, நேர் என்பது
அ) கூவிளங்காய் ஆ) கருவிளங்காய் இ) புளிமாங்காய்
விடைகள்
௧ அ). குற்றியலுகரம்
௨ அ).ஈரெழுத்த்து சொல்லாகவே வரும்
௩ அ). காணு,உண்ணு, உறுமு
௪ இ) திரிசொல்
௫ இ) தகுதிவழக்கு
௬ ஆ) வினைத்தொகை
௭ அ) தேன்மொழி பேசினாள்
௮ இ) மற்ரோன்று
௯ அ) இரட்டைக்கிளவி
௧௦ ஆ) ஓர் ஊர்
௧௧ அ) மூன்றாம் வேற்றுமை உருபு
௧௨ அ) 4 ஆம் வேற்றுமை சொல்லுருபு
௧௩ ஆ) ஐப்பசி கார்த்திகை என தமிழ் மாதங்‌கள் 12
௧௪ ஆ) வ்,ய்
௧௫ அ) நன்னூல்
௧௬ இ) ஆசிரியப்பா
௧௭ ஆ) உவம உருபு
௧௮ ஆ) உருவகஅணி
௧௯ இ) உயிரளபெடை
௨௦ அ) விடாஅ
௨௧ ஆ) ஒற்றளபெடை
௨௨ ஆ) ஒலிப்புமுனை
௨௩ இ) கருவியாகு பெயர்
௨௪ ஆ) தானியாகு பெயர்
௨௫ அ) நேரடி
௨௬ இ) முரண் தொடை
௨௭ அ) மலர்
௨௮ ஆ) அங்கு சென்றான்
௨௯ ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
௩௦ ஆ) மொழி மாற்றுப் பொருள்கோள்
௩௧ அ) வாய்ப்பவளம்
௩௨ இ) உவகை
௩௩ அ) 7
௩௪. ஆ) இல் , அல் , ஆ
௩௫. இ) அர்
௩௬ ஆ) 30
௩௭ அ) தன்
௩௮ இ) வஞ்சிப்பா
௩௯ ஆ) சாரியை
௪௦ ஆ) இளமைக்காலம்
௪௧ இ)இயைபுத்தொடை
௪௨ அ) அடுக்குத்தொடர்
௪௩ ஆ) அன்மொழித்தொகை
௪௪ அ) உவமை
௪௫ அ) உருவகம்
௪௬ அ) வினைத்தொகை
௪௭ இ) மேகம்
௪௮ ஆ) 1 , 2 ,3 ,4 சீர்களில் வரும்
௪௯ ஆ) நிறையசை
௫௦ அ) கூவிளங்காய்

No comments:

Post a Comment