Thursday 17 November 2016

human parts-18.11.16

மனித உறுப்புகள் :-
1. நரம்பு மண்டலம்
2. எலும்பு மண்டலம்
3. மூட்டுகள்
4. தசைகள்
5. சிறுநீரகம்
6. இதயம்
7. மூளை
8. இரத்தம்
9. பல்
10. கண்
11. காது
12. நாக்கு
13. சுரப்பிகள்
14. மனித உறுப்புகள் பற்றிய படிப்பு
1. நரம்பு மண்டலம்:-
🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்
🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி
🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 3
1. மைய நரம்பு மண்டலம் (CNS)
2. வெளிச்செல் நரம்பு மண்டலம் (PNS)
3. பரிவு நரம்பு மண்டலம் (ANS)
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் அற்ற பகுதி - ஆக்சான்
🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்
🍭 ஆக்சான் எதனால் சூழப்பட்டுள்ளது - மெடுல்லரி, நியூரிலெம்மா
2. எலும்பு மண்டலம்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு, இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்
🛡 எலும்பு மஜ்ஜையில் உருவாவது - RBC & WBC இரத்த சிவப்பு அணுக்கள் & இரத்த வெள்ளை அணுக்கள்
3. மூட்டுகள்:-
🍗 இரண்டு எலும்புகள் இணையும் இடத்தின் பெயர் - மூட்டு
🍗 மூட்டுகளின் வகைகள் - 2
1. அசையா மூட்டு
2. அசையும் மூட்டு
🍗 அசையா மூட்டுக்கு உதாரணம் - கபால மூட்டு
🍗 அசையும் மூட்டு வகைகள் - 4
1. முளை மூட்டு
2. பத்து கிண்ண மூட்டு
3. கீல் மூட்டு
4. வழுக்கு மூட்டு
🍗 முளை மூட்டு காணப்படும் இடம் - கழித்து பகுதி
🍗 முதலாவது முள் எலும்பு - அட்லஸ்
🍗 இரண்டாவது முள் எலும்பு - ஆக்ஸிஸ்ஸி
🍗 இந்த இரண்டு முள் எலும்புகள் பணி - மண்டையோட்டை தாங்கி தலையை திருப்ப
🍗 பந்து கிண்ண மூட்டு காணப்படும் பகுதிகள் - கை, கால்
🍗 கீல் மூட்டு காணப்படும் பகுதி - உள்ளங்கை, உள்ளங்கால்
🍗 எலும்பு மூட்டுக்களில் உள்ள திரவம் - சினோவியல் திரவம்
4. தசைகள்:-
🍖 தசைகளின் வகைகள் - 2
1. இயங்கு தசை
2. இயக்கு தசை
🍖 இயங்கு தசை என்பது - தானாகவே இயங்குவது
🍖 இயங்கு தசைக்கு உதாரணம் - இதய தசை
🍖 இயக்கு தசை என்பது - நாம் இயக்கினால் இயங்குவது
🍖 மனித உடலில் உள்ள தசைகள் - 600 மேல்
🍖 முதுகு, கழித்து தசைகள் பெயர் - டிரப்பீசியஸ்
🍖 தோள்பட்டை தசைகள் பெயர் - டெல்டாயிடு
🍖 மார்பு தசைகள் பெயர் - பெக்டொரல்
🍖 முதுகின் பின்புறம் அகன்ற தசைகள் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை
🍖 மேற்கையின் முன்புறம் உள்ள தசை - பைசெப்ஸ் (இருதலைத் தசை)
🍖 மேற்கையின் பின்புறம் உள்ள தசை - ட்ரைசெப்ஸ் (முத்தலைத் தசை)
🍖 கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையே காலின் பின்புறம் உள்ள தசை - காஃப் (பின் கால் தசை)
5. சிறுநீரகம்:-
🍤 மனித உடலில் முக்கிய கழிவு நீக்க உறுப்பு - சிறுநீரகம்
🍤 சிறுநீரகம் வடிவம் - அவரை விதை
🍤 சிறுநீரகம் நீளம் - 12 செ.மீ.
🍤 சிறுநீரகம் அகலம் - 6 செ.மீ.
🍤 சிறுநீரகம் பருமன் - 3 செ.மீ.
🍤 சிறுநீரகம் எந்த சவ்வினால் மூடப்பட்டது - கேப்சியூல்
🍤 சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப் பகுதியின் பெயர் - ஹைலஸ்
🍤 சிறுநீரகத்தின் வெளிப்பகுதியின் பெயர் - புறணி
🍤 புறணி நிறம் - அடர்சிவப்பு
🍤 சிறுநீரகத்தின் உட்புற பகுதியின் பெயர் - மெடுல்லா
🍤 மெடுல்லா நிறம் - வெள்ளை
🍤 மெடுல்லா பகுதியின் பல கூம்பு வடிவ உறுப்பின் பெயர் - ரீனல் பிரமிடுகள்
🍤 சிறுநீரகத்தின் ஏறக்குறைய உள்ள நெஃப்ரான்கள் - ஒரு மில்லியன்
🍤 சிறுநீரகத்தின் அடிப்படை அலகு - நெஃப்ரான்
6. இதயம்:-
 இதயத்தின் வடிவம் - கூம்பு
💛 இதயத்தை சூழ்ந்து உள்ள உறை - பெரிகார்டியம்
💚 இதயம் அமைந்துள்ள பகுதி - மீடியாஸ்டினம்
💙 இதய துடிப்பு என்பது - ஒரு நிமிடத்திற்கு 72 முறை
💜 இதயம் சுருங்குவதற்கு பெயர் - சிஸ்டோல்
 இதயம் வாரிவடைவதற்கு பெயர் - டயல்ஸ்டோல்
💛 இதயத்தில் அமைந்துள்ள அறைகள் - 4
💚 இதயத்தில் உள்ள இரண்டு வால்வுகள் பெயர் - ஆரிகல், வெண்ரிக்கல்
💙 ஆரிகல், வெண்ரிக்கல் பிரிப்பது - செப்டா
💜 இடது ஆரிகல் இடது வெண்ரிக்கல் பிரிப்பது - ஈரிழல் வால்வு (மிட்ரல் வால்வு)
 வலது ஆரிகல் வலது வெண்ரிக்கல் பிரிப்பது - மூவிழல் வால்வு (பிறை சந்திர வால்வு)
💛 சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - தமணி
💚 அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - சிறை
💙 முடக்கு நோயால் பாதிக்கப்படும் உறுப்பு - இதயம்
💜 இதயத்தில் இருந்து அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் தமணி
💜 இதயத்தில் இருந்து சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் சிறை
 இதயம் முடக்கு நோய்க்கு மருந்து கண்டறுந்தவர் - வில்லியம் விதரிங்
7. மூளை:-
 மூளையின் பகுதிகள் - 3
1. முன் மூளை (அ) புரோசென் செஃபலான்
2. நடு மூளை (அ) மீசென் செஃபலான்
3. பின் மூளை (அ) ராம்பென் செஃபலான்
 மூளையின் எடை - 1.36 கிலோ கிராம்
 மூளை எத்தனை உறைகளால் பாதுகாக்க படுகிறது - 3
1. வெளியுறை - டியூராமேட்டர்
2. உள்ளுறை - பையாமேட்டர்
3. டியூராமேட்டருக்கும் பையாமேட்டருக்கும் இடையே உள்ள உறை - அரக்னாயிடு உறை
 மூளையின் அரைவட்டக் கோளங்களாக பிரிக்கப்படும் அடிப்பகுதியின் பெயர் - கார்பஸ் காலோஸம்
 பெருமூளை உள்ள பள்ளங்களுக்கு பெயர் - சல்கஸ்
 பெருமூளை உள்ளமேடு்களுக்கு பெயர் - கைரஸ்
 முன் மூளையின் பின் பகுதி - டையன் செஃபலான்
 டையன் செஃபலானின் அடிப்பகுதியில் உள்ள உறுப்பு - இன்ஃபன்டிபுலம்
 இன்ஃபன்டிபுலம் நுனியில் காணப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி
 பெருமூளை வடிவம் - அரை கோளம்
 பெருமூளை மேல் பகுதி பெயர் - கார்டெக்ஸ் (அ) புறணி
 புறணி நிறம் - சாம்பல்
 பெருமூளை உட்பகுதி பெயர் - மெடுல்லா
 மெடுல்லா நிறம் - வெண்மை
 பெருமூளை பகுதிகள் - 4
1. ஃப்ராண்டல்
2. பெரைட்டல்
3. டெம்பொரல்
4. ஆக்ஸிபிட்டல்
 உயிர் முடிச்சு என்று அழைக்கப்படுவது - முகுளம்
 முகுளம் நீலம் - 3 செ.மீ.
 சிறுமூளை (அ) செரிபெல்லம்
 ஆல்கஹால் சாப்பிட்டால் தல்லாட காரணம் - சிறுமூளை பாதிப்பு
8. இரத்தம் பற்றிய சில தகவல்கள்:-
🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎 இரத்த வகைகள் - A, B, AB, O
🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
9. பல்:-
குழந்தை பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்பு பற்கள் - பால் பற்கள்
 பால் பற்கள் வேறு பெயர் - உதிரிபற்கள்
 பால் பற்கள் எண்ணிக்கை - 20
 நிலைப் பற்கள் - 32
 பற்கள் வகைகள் - 4
1. வெட்டும் பற்கள் - 8
2. கோரைப் பற்கள் - 4
3. முன்கடைவாய் பற்கள் - 8
4. பின் கடைவாய் பற்கள் - 12
 பல் சூத்திரம் - 2123/2123 ×2
 20 வயது மேல் தோன்றும் பற்கள் - அறிவுப் பற்கள்
 பல்லின் முதல் பொருள் - டென்டைன்
 மனித உடலில் மிக கடினமான பகுதி - பல் எனாமல்
 பற்களில் ஏற்படும் நோய் - பயோரியா
 பற்களில் அதிக அளவு உள்ள தனியம் - கால்சியம்
10. கண்கள்:-
👀 உடலில் ஒளி உணர் உறுப்பு - கண்
👀 இமைகளின் உட்புறம் மிக மெல்லிய இமையடிப் படலம் - கன்ஜன்ங்டிவா
👀 மேல் இமைகளின் உள்விளிம்பில் காணப்படுவது - லாக்ரிமல் சுரப்பிகள்
👀 கண்களில் ஒளி ஊடுருவும் பகுதி - கார்னியா (அல்லது) ஒளி புகும் பகுதி
👀 ஒளிபுக இயலாத வெளிப்புற வெண்மை பகுதி - ஸ்கிளிரா
👀 கண்உறைகளுள் உள்துறை கார்னியாவின் எதிர்புறத்தில் உள்ளது - ரெட்டினா
👀 கண் உறைகளின் நடு உறை பெயர் - கோராய்டு
👀 விழிலென்ஸ் வடிவம் - இருபுறம் குவிந்தது
👀 கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையில் உள்ள திரவம் - அகுவஸ் ஹியூமர்
👀 லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ள திரவம் - விட்ரியஸ் ஹியூமர்
👀 விழித்திரையில் மையத்தில் துல்லியமான பார்வைக்கு காரணமான பகுதி - மாக்குல்லா
11. காது:-
👂🏻 ஒலி உணர் உறுப்பு - காது (செவி)
👂🏻 செவியின் பகுதிகள் - 3
1. புறச்செவி
2. நடுச்செவி
3. உட்செவி
👂🏻 உடலை சமநிலை படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
👂🏻 நடுச்செவி உள்ள எலும்புகள் - 3
1. சுத்தி (மேலியஸ்)
2. பட்டடை (இன்கஸ்)
3. அங்கவடி (ஸ்டேப்பிஸ்)
👂🏻மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டேப்பிஸ்
👂🏻 உட்செவியில் உள்ள மெல்லிய படலத்தின் பகுதி - லாபிரிந்த்
👂🏻 லாபிரிந்த் பகுதியில் உள்ள துரவம் நிரம்பி உள்ளது.
👂🏻 உட்செவியின் உள்ள உறுப்புகள் - யூட்ரிகுலஸ், சாக்குலஸ்
👂🏻 சுழல் வடிவில் ஆன உறுப்பு - காக்லியா
👂🏻 காக்கிலியா எந்த உறுப்புடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்
👂🏻 காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வெண் - 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்
👂🏻 ஒலி அதிர்வெண் அலகு - ஹெர்ட்ஸ்
12. நாக்கு :-
👅 நமது உடலில் சுவையை அறியும் உறுப்பு - நாக்கு
👅 நாக்கில் மேல் பகுதியில் அமைந்துள்ள பொருள் - சுவை அரும்புகள்
👅 சுவை அரும்புகள் வேறு பெயர் - சுவை மொட்டுக்கள்
👅 சுவை அரும்புகள் வடிவம் - கவிழ்த்த கோப்பை வடிவம்
👅 நான்கு எதனுடன் தொடர்பெடையது - நுண்ணிய நரம்புகள்
👅 நாக்கின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பி - நாவடிச் சுரப்பி
👅 எலும்புகள் இல்லாத உறுப்பு - நாக்கு
13. சுரப்பிகள் :-
💃🏻 சுரப்பிகளின் வகைகள் - 2
1. நாளமுள்ள சுரப்பி
2. நாளமில்லா சுரப்பி
💃🏻நாளமுள்ள சுரப்பிகள்
- உமிழ் நீர் சுரப்பி
- இரைப்பை நீர் சுரப்பி
- கண்ணீர் சுரப்பி
- குடல் நீர் சுரப்பி
- பால் சுரப்பி
- வியர்வை சுரப்பி
💃🏻 நாளமுள்ள சுரப்பிகள் வேறு பெயர் - எக்சோகிரைன் சுரப்பி
💃🏻 உமிழ் நீர் சுப்பிகள் - 3 இணை
1. மேலண்ண சுரப்பி (பரோட்டிட்)
- உமிழ் நீர் சுரப்பிகளில் மிக பெரியது
2. கீழ் தாடை சுரப்பி (சப்மாஸ்செலாரி)
- தடைக்கு கீழ் புறத்தில் அமைந்துள்ளது
3. நாவடி சுரப்பி (சப்லிங்குவல்)
- மிக சிறிய உமிழ் நீர் சுரப்பி
💃🏻உமிழ் நீர் சுரப்பிகளில் சுரக்கும் நொதி - லைசோசைம்
💃🏻 மிக பெரிய சுரப்பி - கல்லீரல்
💃🏻 கல்லீரலில் சுரப்பது - பித்த நீர்
💃🏻 இலை வடிவ சுரப்பி - கணையம்
💃🏻 கணையத்தில் சுரப்பது - டிரிப்ஸின், கைமோடிரிப்ஸின், அமைலேஸ், லைபேஸ்
💃🏻 நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்யூட்டரி சுரப்பி
💃🏻 பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம் - மூளையின் கீழ் பகுதியில்
14. மனித உறுப்புகள் பற்றிய படிப்புகள்:-
✒ ஆண்கள் - ஆன்ட்ராலஜி
✒ பெண்கள் - கைனகாலஜி
✒ குழந்தைகள் - பீடியாரிக்ஸ்
✒ முதியோர்கள் - ஜீரியாடிரிக்ஸ்
✒ மகப்பேறு - ஆப்ஸடிரிக்ஸ்
✒ தோல் - டெர்மடாலஜி
✒ தசைகள் - மையாலஜி
✒ காது - ஒட்டோலஜி
✒ மூக்கு - ரைனோலஜி
✒ தொண்டை - லரிஞ்சியாலஜி
✒ கண்கள் - ஆப்தமாலஜி
✒ சிறுநீரகம் - நெப்ராலஜி
✒ நரம்புகள் - நியூராலஜி
✒ இரத்தம் - ஹிமடாலஜி
✒ உடற்செயல்பாடுகள் - பிஸியாலஜி
✒ மூளை, மண்டயோடு - பிரினாலஜி
✒ பற்கள் - ஒடன்டாலஜி
✒ புற்றுநோய் - ஆன்காலஜி

No comments:

Post a Comment