Tuesday 15 November 2016

universe-15.11.16

அண்டத்தொகுதி:
1. ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஒளிரும் வாயுக்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய பந்து - விண்மீன்கள்
2. பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன் - சூரியன்
3. சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா செண்டாரி
4. பூமிக்கு அருகாமையில் ரல்ல அண்டம் - ஆண்ட் ரொமேடா
5. பூமி எப்படி சுழல்கிறது - மேகிலிருந்து கிழக்காக
6. வானத்தில் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக இருப்பது போன்று தோன்றும். அந்த விண்மீன் பெயர் - துருவ விண்மீன்
7. விண்மீன்களில் சுத்தமாக உள்ள வாயுக்கள் - ஆக்சிஜன், ஹீலியம்
8. ஒளி ஆண்டு என்பது - 9.46 X 10^ 12
9. ஒரு வானியல் தொலைவு என்பது - 1.496 X 10^ 8
10. ஆல்பா செண்டாரி பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது - 4.3 ஒளி ஆண்டுகள்
11. சப்தரிஷி என்று அழைக்கப்படும் விண்மீன் குழு - உர்சா மேஜர்
12. லாகு சாப்பதரிசி என்று அழைக்கப்படும் விண்மீன் குழு - உர்சா மைனர்
13. மிரிகா என்று அழைக்கப்படும் விண்மீன் குழு - ஓரியான்
14. பெரிய அகப்பை, பெருங்கரடி என்று அழைக்கப்படும் விண்மீன் குழு - உர்சா மேஜர்
15. வேட்டைகாரன் போன்ற தோற்றத்தினை கொண்ட விண்மீன் குழு - ஓரியான்
16. பால்வழி அண்டத்தின் மையத்திலிருந்து எத்தனை ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் அமைந்துள்ளது - 27,000 ஒளி ஆண்டு
17. பூமியின் ஆர மதிப்பு - 6,400கி.மீ
18. சூரியனின் உள்பகுதிக்கு என்ன பெயர் - ஒளிக்கோளம்
19. சூரியனின் உள்பகுதியில் வெப்பநிலை - 14 மில்லியன் கெல்வின்
20. சூரியனின் மில்பகுதியின் வெப்பநிலை - 6,000 கெல்வின்
21. பூமிக்கு எத்தனை துணைக்கோள் - 1
22. செவ்வாய்க்கு எத்தனை துணைக்கோள் - 2
23. சனி கிரகத்திற்கு உள்ள துணைக்கோள்களின் எண்ணிக்கை - 30
24. வியாழன் கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள்கள் - 28
25. புளுட்டோ கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள் - 1
26. நெப்டியூன் கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள் - 8
27. உரேனியஸ் கிரகத்திற்கு எத்தனை துணைக்கோள் - 21
28. கேல்பாப் வால்விண்மீனின் சுற்றுக்காலம் - 4000 ஆண்டுகள்
29. கோவ்டெக் வால்விண்மீனின் சுற்றுக்காலம் - 7,85,000 ஆண்டுகள்
30. ஹாலி வால்விண்மீன் எப்பொழுது தோன்ற இருக்கிறது - 2062

No comments:

Post a Comment