Saturday 12 November 2016

Psychology-1

#கல்வி #உளவியல் - I
  #ஒரு வரி கேள்விகள்

கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி

வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்

கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை

நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்

சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109

பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.

தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்

நினைவாற்றல் என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்

கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி

மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne

முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே

நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு

தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90% வளர்ச்சியடைந்து வருகிறது.

உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.

பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்

பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார் 52 செ.மீ.

ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்

ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்

பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்

முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி

மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.

மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு
.
முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.

தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்

குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்

மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி

குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

சோபி' என்பது என்ன? - ரூஸோ
அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.

உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்

கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.

ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.

மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

No comments:

Post a Comment