Saturday 12 November 2016

TET -sceince

TET 
1. DDT என்பதன் வேதிப்பெயர் - டை குளோரோ டை பினைல் டிரைகுளோரோ ஈதேன் --TNPSC 
1.1 இதனை கண்டுபிடித்தவர் - முல்லர் இந்த கண்டுபிடிப்புக்காக நோபல்பரிசு அளிக்கப்பட்டது 
1.2 தற்போது இது விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது 
1.3 சலவை சோடா என்பது சோடியம் கார்பனேட் டெக்கா ஹைட்ரேட் 
1.4 சுண்ணாம்புக்கல் என்பது கால்சியம் கார்பனேட்
1.5 சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்ஸைடு
1.6சமையல் சோடா என்பது சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் அல்லது
சோடியம் பை கார்பனேட்
1.7ரொட்டிசோடா ( பேக்கிங்க் பவுடர்) என்பது சோடியம் பைகார்பனேட்டும் டார்டாரிக் அமிலமும்
கலந்த கலவை
1.8 சலவைத்தூள் வேதிப்பெயர் கால்சியம் ஆக்ஸி குளோரைடு
1.9 பாரீஸ் சாந்து - கால்சியம்சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
1.10 ஜிப்சம் என்பது ஹைட்ரேட்டட் ஹெமிசல்பேட்
1.11 சால்க் (Chalk) என்பதன் வேதிப்பெயர் கால்சியம் கார்பனேட்

No comments:

Post a Comment