Monday 14 November 2016

TAMIL-15.11.16

# அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை
# மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
# தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
# என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை
# பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
# திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்
# கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா
# உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை
# பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை
# அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி
# உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10
# இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்
# உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
# தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9
# சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா
# திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி
# திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
# டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து
# இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
# ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்
# நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால்
: # நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
# திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி
# ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
# திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818
# 'ஆற்றுணா வேண்டுவது இல்' எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு
# பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
# உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
# நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து
# பொருள் தருக – மேழி
விடை – கலப்பை
# சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்
# ' வைதாரைக்கூட வையாதே ' – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்
# செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
# கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்
# ' பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ' – என்று கூறியவர் ?
விடை – பெரியார்
# தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
# வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8
# ' இது எங்கள் கிழக்கு ' எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி
# 'கூரையின் மேல் சேவல் உள்ளது' இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
# வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
# 'சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை' என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துரா
# அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை
# மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
# தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
# என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை
# பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
# திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்
# கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா
# உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை
# பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை
# அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி
# உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10
# இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்
# உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன்
# தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9
# சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா
# திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி
# திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
# டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து
# இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917
# ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர்

No comments:

Post a Comment